S.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும் படம்!

தான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டை பெற்றவர் இயக்குநர் S.R.பிரபாகரன். சுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச …

S.R. பிரபாகரன் தயாரித்து இயக்கும் படம்! Read More

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy !

திரில்லர் கதைகளுக்கு எப்பொழுதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அறிமுக இயக்குநர் சுதாகர் இயக்கியிருக்கும் படம் Xzy . யதார்த்தமான குடும்பங்களுக்குள் நடக்கும்  குற்றங்கள்தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குபவைகளாக இருக்கின்றன . நம்மை சுற்றி நடக்கும் கிரைம்களை நாம் பத்திரிகைகளில் அன்றாட செய்திகளாக கடந்துசென்று …

யதார்த்த மனிதர்கள் வாழ்வில் ஏற்படும் திடீர் கிரைம் Xzy ! Read More

பிரபாஸ் – தீபிகா படுகோனுடன் அமிதாப் இணைகிறார்!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகழ்த்த பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் வாழும் ஆளுமை அமிதாப் பச்சன் இணைகிறார். அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனம், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு இயக்குநர், இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரக் குழு மற்றும் ஒரு அட்டகாசமான …

பிரபாஸ் – தீபிகா படுகோனுடன் அமிதாப் இணைகிறார்! Read More

‘புத்தம் புது காலை’ டிரெய்லரை வெளியிடவுள்ள மணி ரத்னம் -ஏ.ஆர். ரஹ்மான்!

இயக்குநர் மணி ரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அமேசான் ஒரிஜினல் தமிழ் திரைப்படம் புத்தம் புது காலை-யின் டிரெய்லரை வெளியிடவுள்ளனர் ! அமேசான் பிரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான இந்த புத்தம் புது காலை, தமிழ் சினிமாவில் மிகவும் …

‘புத்தம் புது காலை’ டிரெய்லரை வெளியிடவுள்ள மணி ரத்னம் -ஏ.ஆர். ரஹ்மான்! Read More

“தந்துவிட்டேன் என்னை” ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்!

ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” …

“தந்துவிட்டேன் என்னை” ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்! Read More

தாதா 87 பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’

சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குநர் தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக …

தாதா 87 பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’ Read More

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “ சாய் தீனா ”

” அலறல் ” திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் …

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “ சாய் தீனா ” Read More

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் ஷங்கர் வெளியிட்டார்!

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் நூலை இன்று ஷங்கர் வெளியிட்டார். தன் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் பற்றி கபிலன் வைரமுத்து கூறும் போது ”1750களில் மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாமில் நிகழ்வது போன்ற ஒரு சிறுகதை. அதில் சங்கரன் கோயில் சன்னதியில் மன்னர் …

கபிலன் வைரமுத்துவின் ‘அம்பறாத்தூணி’ சிறுகதைகள் ஷங்கர் வெளியிட்டார்! Read More

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி? ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன்,  நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை …

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி! Read More

விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..!

‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது..! விமல் நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குநர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து …

விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..! Read More