தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் ‘ கேணி’

“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் …

தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் ‘ கேணி’ Read More

படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை:உதயநிதி ஸ்டாலின்!

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி …

படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை:உதயநிதி ஸ்டாலின்! Read More

மீண்டும் தொடங்கும் எம்ஜிஆர் படம்!

மக்கள் திலகம்    தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு …

மீண்டும் தொடங்கும் எம்ஜிஆர் படம்! Read More

கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை!

தமிழ்ப் படைப்பாளிகள்  கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முக்கியமான ஆளுமைகள் குறித்து அவர் தொடர்ந்து …

கவிஞர் வைரமுத்துவிற்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் – தமிழ்ப் படைப்பாளர்கள் கூட்டறிக்கை! Read More

‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா !

சீயான் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன் நடிப்பில் வேளியான  சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன், சீனு, விக்ரம், ஸ்ரீமன், டைரக்டர் விஜய் சந்தர். கல்லூரி வினோத், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். …

‘ஸ்கெட்ச்’ படத்தின் வெற்றி விழா ! Read More

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் : கவிஞர் வைரமுத்து விளக்கம்!

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே  என்  நோக்கம் : கவிஞர் வைரமுத்து விளக்கம்!  கவிஞர் வைரமுத்து  தன்   அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. …

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே என் நோக்கம் : கவிஞர் வைரமுத்து விளக்கம்! Read More

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.   மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து …

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’ Read More

கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்: சூர்யா!

    தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அனுபவம்  பற்றி நடிகர் சூர்யா  ரசிகர்களிடம்  பேசியபோது :    தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக …

கடுமையாக உழைத்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்: சூர்யா! Read More

 ராமகிருஷ்ணன்  – தருஷி நடிக்கும்’ டீக்கடை பெஞ்ச்’ ராம் ஷேவா இயக்குகிறார்!

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், …

 ராமகிருஷ்ணன்  – தருஷி நடிக்கும்’ டீக்கடை பெஞ்ச்’ ராம் ஷேவா இயக்குகிறார்! Read More

ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி “ஹிச்சி”  திரைப்படத்தை இரண்டு மாதம் விளம்பரம் செய்ய திட்டமிட்டுளார்.இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்துள்ளது.     “ராணி முகர்ஜி ” மிகச்சிறந்த நடிகை.எந்தவிதமான படத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.ராணி முகர்ஜியின் திரைப்டப்படங்கள் …

ராணி முகர்ஜியின் 60 நாள் விளம்பர மாரத்தான்! Read More