விமர்சனம் தப்பில்லை ஆனால் நாகரிகம் வேண்டும் : பிரபு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபுவும் விக்ரம் பிரபுவும் ஊடகங்களைச் சந்தித்தனர். தனது மகன் விக்ரம் பிரபு நடித்து ‘வாகா’ ,’வீரசிவாஜி’ இரண்டு படங்களை உருவாகி வருவதாகத் தெரிவித்தார் பிரபு. அவர் மேலும் பேசும் போது ”என் தந்தையைத் தொடர்ந்து எனக்கும் …

விமர்சனம் தப்பில்லை ஆனால் நாகரிகம் வேண்டும் : பிரபு Read More

சூப்பர் குட் பிலிம்ஸின் 87வது படம் லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “ மொட்ட சிவா கெட்ட சிவா “ என்று பெயரிட்டுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. …

சூப்பர் குட் பிலிம்ஸின் 87வது படம் லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ Read More

தீபாவளி “திருநாள்”

தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணிமுதல் கோதண்டபாணி பிலிம்ஸ்எம்.செந்தில்குமா ர்தயாரிப்பி ல்உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தீபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான “ஈ” …

தீபாவளி “திருநாள்” Read More

மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு!

நடிகர் ஆர்கே நடித்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் உருவாகி வருகிறது. மக்கள் பாசறை நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்கே வுடன் நீதுசந்திரா, கோமல் சர்மா  எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா,  சிங்கமுத்து நடித்துள்ளனர்.ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதையொட்டி ஆர்கே நிருபர்களிடம் …

மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு! Read More

குழந்தைகள் உலகம் பற்றி சூர்யா ​​!

விரைவில்  வெளிவரவிருக்கும் பசங்க-2 (ஹைக்கூ) திரைப்படத்தை பற்றி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா ​”​ ”  என் குழந்தைகள் தியா, தேவ் என்என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் …

குழந்தைகள் உலகம் பற்றி சூர்யா ​​! Read More

‘திருடன் போலீஸ்’ கூட்டணியின் உள்குத்து!

தயாராகி வரும் படங்களில் ‘உள்குத்து’ பெரிதும் எதிர்ப்பார்ப்புக் குரிய படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க , கார்த்திக் ராஜு  இயக்க,kenanya films ஜே .செல்வகுமார் தயாரிக்க ‘திருடன் போலீஸ்’ படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த …

‘திருடன் போலீஸ்’ கூட்டணியின் உள்குத்து! Read More

எது சகிப்புத்தன்மை? எது சகிப்பின்மை? கமல் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை ஒட்டி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில்  உதவிகள் வழங்கிவிட்டு கமல்ஹாசன்  பேசினார். அவர் பேசும் போது பலவற்றைப்பற்றி மனம் …

எது சகிப்புத்தன்மை? எது சகிப்பின்மை? கமல் பேச்சு Read More

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ஒரு சினிமா விழாவில் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. …

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு Read More

நடிகர் சங்கத்தின் 2-வது செயற்குழு கூட்டம்!

புதிய நிர்வாகம்  பொறுப்பேற்றபின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் சென்னை  தி நகரில் அமைந்துள்ள அக்கார்ட் ஹோட்டலில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் தலைமையேற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் …

நடிகர் சங்கத்தின் 2-வது செயற்குழு கூட்டம்! Read More

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே விரைவில் வெளியாகும் “ஒரு நாள் இரவில்”

இயக்குநர் விஜய்யின் திங்பிக்ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்து, ஆண்டனி இயக்கத்தில், சத்யராஜ், அணுமோல், யூகிசேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “ஒரு நாள் இரவில்”. “நைட் ஷோ” என்று முதலில் …

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே விரைவில் வெளியாகும் “ஒரு நாள் இரவில்” Read More