All
இங்கு ஒரிஜினல் என்று எதுவுமில்லை:கமல்
திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இண்டர்நேசனல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படமான உத்தம வில்லன் படத்துக்கு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.. ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 10 -ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது . …
இங்கு ஒரிஜினல் என்று எதுவுமில்லை:கமல் Read More
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல்
சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் …
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல் Read More
இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால்
இப்போது சினிமாவுக்கு படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகி யுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் ,கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால். இவர் பொறியியல்பட்டப் படிப்பும் பட்டமேல் படிப்பும் படித்தவர்.வழக்கறிஞர் …
இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால் Read More
கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் …
கிரிக்கெட் மோகம் ஒழிப்போம்! சீமான் ஆவேசம் Read More
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று வைரமுத்து ஒரு படவிழாவில் கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read More
‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா !
‘ஜெயம் கொண்டான்’ ,’கண்டேன்காதலை’ ,’வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ,’ஒருஊர்ல ரெண்டுராஜா’ படங்களைத் தொடர்ந்து ஆர். கண்ணன் இயக்கும் ஆறாவது படம் ‘போடா ஆண்டவனே என்பக்கம்’ . தன்னம்பிக்கை ஒருவனை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும், தடைகளை வெல்கிற திறமையை எப்படி கற்றுத்தரும் …
‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா ! Read More
நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்!
பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி …
நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்! Read More
