‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா !

‘ஜெயம் கொண்டான்’ ,’கண்டேன்காதலை’ ,’வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ,’ஒருஊர்ல ரெண்டுராஜா’ படங்களைத் தொடர்ந்து ஆர். கண்ணன் இயக்கும் ஆறாவது படம்  ‘போடா ஆண்டவனே என்பக்கம்’ . தன்னம்பிக்கை ஒருவனை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும், தடைகளை வெல்கிற திறமையை எப்படி கற்றுத்தரும் …

‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா ! Read More

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி …

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்! Read More

வேகமாக காய்ந்து வரும் ராதாமோகனின் உப்பு கருவாடு!

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில்  First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில் கருணாகரன், நந்திதா நடித்து வரும்  திரைப்படம் ‘உப்பு கருவாடு’.இந்தப் படத்தின்  90% படப்பிடிப்பு வேலைகள் முடிந்து வேகமாக தயாராகி வருகிறது. “படத்தின் திறம் குறையாமல் குறுகிய …

வேகமாக காய்ந்து வரும் ராதாமோகனின் உப்பு கருவாடு! Read More

தடைகளை தகர்த்தெறிந்த கமல்ஹாசனின் ‘பாபநாசம்’!

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”. சில …

தடைகளை தகர்த்தெறிந்த கமல்ஹாசனின் ‘பாபநாசம்’! Read More

கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் பல்வேறு படங்களை தயாரித்து வெளியிட்டு …

கே.பாலசந்தர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது! Read More

ஒரு திருட்டுப்பயலின் கதை ‘ இரவும் பகலும் வரும்’ மார்ச் 20 -ல் வரும்!

எஸ். தணிகைவேல் வழங்கும் RSSS Pictures, ஸ்கை டாட் பிலிம்ஸ் பாலசுப்ரமணியம் பெரியசாமி அவர்களின் தயாரிப்பில், பாலா ஸ்ரீராம் இயக்கத்தில், “அங்காடி தெரு” மகேஷ் மற்றும் அனன்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “இரவும் பகலும் வரும்” வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு …

ஒரு திருட்டுப்பயலின் கதை ‘ இரவும் பகலும் வரும்’ மார்ச் 20 -ல் வரும்! Read More

பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது!

இயக்குநர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து ஏற்பட்டதால்  நடிகர் இயக்குநர் M.சசிகுமாருக்கு கை முறிந்தது! இயக்குநர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் M.சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி …

பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது! Read More

அஜித் விஜய்யை மோதவிட்டுள்ள இயக்குநர் சாமி!

தல தளபதியை மோதவிட்டுள்ளார் இயக்குநர் சாமி! வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ‘கங்காரு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் . சாமி இயக்கியுள்ளார்.   அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின் தங்கையாக   ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக வர்ஷா அஸ்வதி நடித்துள்ளார். தம்பிராமையா, …

அஜித் விஜய்யை மோதவிட்டுள்ள இயக்குநர் சாமி! Read More