மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த இயக்குநர் ணிரத்னம், தற்போது  ‘ஓ  காதல் கண்மணி’ படத்தின் மூலம் மீண்டும் நமது மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் …

மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ Read More

கௌதம்மேனன் பாடகரான ‘உப்பு கருவாடு ‘

 இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ராதாமோகன் இயக்கி வரும் ‘உப்பு கருவாடு’ படத்தில் ஸ்டிவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய “புது ஒரு கதவு திறக்குது” என்ற பாடலைபாடியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து …

கௌதம்மேனன் பாடகரான ‘உப்பு கருவாடு ‘ Read More

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்!

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம் செய்து  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர், எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.தவிர இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியஇருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு திரையரங்கு …

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்! Read More

வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி

வெளிப்புறப் படப்பிடிப்பில்  ஒரு கதாநாயகி நடிகை வாந்தி எடுத்தார்.அதைப் பார்த்து படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். …

வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி Read More

சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து !

வெங்கடேஷ் இயக்கத்தில் புரட்சி திலகம் சத்குமார் இரு வேடங்களில் நடித்திருக்கும் ” சண்டமாருதம் ” படம்  வெள்ளியன்று உலகமுழுவதும் 320 திரையரங்குகளில் வெளியானது. படு கர்ஷியலாகவும் ,எல்லாதரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் விதமாக படம் இருப்பதால் நேற்று மாலையே கூடுதலாக 70 …

சண்டமாருதம் படக் குழுவினருக்கு சரத்குமார் விருந்து ! Read More

இளையராஜாவின் 1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நடிக்கிறார்!

இளையராஜாவின்  1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ இதில் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நாயகனாக நடிக்கிறார்! ரஜினி கமல் ஸ்ரீதேவி மற்றும் இயக்குநர் பாரதிராஜா கூட்டணியில்1977 ல் வெளிவந்து அனைத்து தமிழ் ரசிகர்களாலும் இன்றளவும் பேசப்படுகின்ற படம் ’16 வயதினிலே ‘.இத் …

இளையராஜாவின் 1001வது படம் ‘​களத்தூர் கிராமம் ‘ எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் நடிக்கிறார்! Read More