All
த்ரிஷாவும் குப்பை அள்ளினார்! ‘ இந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல’ என்கிறார்
நமது நாடு பல்வேறு வன வளங்களால் கொழிக்கிறது.ஆயினும் குப்பைக் கழிவுகள் அந்த வளத்தை நிர்மூலம் ஆக்கிக் கொண்டு இருக்கிறது. நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உன்னதமான தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் சுற்றுப்புற சூழ்நிலைகளில் சுகாதாரத்தை பற்றிய அவசியத்தைக் கூறும் …
த்ரிஷாவும் குப்பை அள்ளினார்! ‘ இந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல’ என்கிறார் Read More
ஊக்கம் தந்த ஊடகங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் ‘ஆ’ படத்தின் வெற்றி சமர்ப்பணம்: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்
சினிமா கஷ்டத்தில் இருக்கிறது. நஷ்டத்தில் என்றுதான் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள். ஒரு படம் ஓடுகிறது. லாபம் வந்தது. வெற்றி பெற்று இருக்கிறது என்கிற வார்த்தையை பேச்சை அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. எப்போதாவதுதான் கேட்க முடிகிறது. அதுவும் சிறிய பட்ஜெட்டில் முற்றிலும் …
ஊக்கம் தந்த ஊடகங்களுக்கும் ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் ‘ஆ’ படத்தின் வெற்றி சமர்ப்பணம்: மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Read More
ஜெய் ‘புகழ்’ பெற்றார்!
சராசரியான வாலிபன் மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.எந்தக் கதா பாத்திரத்தை ஏற்றாலும் அதை சவாலாக ஏற்று செவ்வனே முடிக்கும் இவருடைய அடுத்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்கிறார் இயக்குநர் மணிமாறன்.இந்த படத்தில் …
ஜெய் ‘புகழ்’ பெற்றார்! Read More
‘லிங்கா’வுடன் டிசம்பர் 12-ல் வெளியாகும் ‘யாரோ ஒருவன் ‘
நவகிரகா சினி ஆர்ட்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் “ யாரோ ஒருவன் “ இந்த படத்தில் ராம் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக ஆதிரா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் நாரங், மானவராவ், அலிஷா, நெடுக்காடு ராஜ், மருதுபாண்டி, …
‘லிங்கா’வுடன் டிசம்பர் 12-ல் வெளியாகும் ‘யாரோ ஒருவன் ‘ Read More
நடிகை லிஸி, இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து!
நடிகை லிஸி, இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.இது தொடர்பாக நடிகை லிஸி கூறியிருப்பதாவது ”24 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு நானும் திரு பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக …
நடிகை லிஸி, இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து! Read More
கழுத்தை நெறிக்கும் டிக்கெட் விலை…மனசாட்சியே இல்லாத நடிகர்கள்!-தயாரிப்பாளர் பேச்சு
இன்று குறும்படங்கள் திரையுலகில் நுழைய ஒரு வழியாக அமைந்து பலருக்கும் பயன்படுகின்றன. அவ்வகையில் பெங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் குறும்படம் ‘மரணத்தின் ஜகடம்’ செல்வா விஜயன் நாயகனாக நடித்து இருக்கிறார். வில்லனாக ரவிராஜ். சந்தோஷ் மதன் கமல் முக்கிய பாத்திரங்களில் …
கழுத்தை நெறிக்கும் டிக்கெட் விலை…மனசாட்சியே இல்லாத நடிகர்கள்!-தயாரிப்பாளர் பேச்சு Read More
