‘வேதாளம்’ விமர்சனம்

தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க சென்னையிலிருந்து கொல்கத்தா வருகிறார்அஜீத்.  அங்கு கால்டாக்சி அதிபர் சூரியிடம் வேலைக்கு சேர்கிறார். வக்கீல்  ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜீத்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜீத்தின் அப்பாவித்தனத்தைப் பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். …

‘வேதாளம்’ விமர்சனம் Read More

கமல் தலாய்லாமா சந்திப்பு!

கமல் தலாய்லாமா சந்திப்பு குறித்து கமல் கூறியிருப்பதாவது: இன்று காலை (Nov 10th, 2015) தலாய் லாமா அவர்களை சந்தித்தேன். அவரது இணக்கத்தையும், நோக்கத்தையும் மெச்சாதிருக்க முடியவில்லை காந்திஜியின் ரசிகனான நான் இவரை மெச்சுவதில் எந்த அதிசயமும் இல்லை. நான் பகுத்தறிவாளனாக …

கமல் தலாய்லாமா சந்திப்பு! Read More

ஸ்ரீதேவி இப்படிச்செய்யலாமா ? ‘ புலி’ படத் தயாரிப்பாளர்கள் குமுறல் புகார்!

‘புலி’ படத்தில் தாங்கள் சம்பளப் பாக்கி வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி அவதூறு பரப்புகிறார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் குமுறலுடன்  குற்றம் சாட்டியுள்ளனர். விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘புலி’. சிம்புதேவன் டைரக்டு செய்தார். சிபு …

ஸ்ரீதேவி இப்படிச்செய்யலாமா ? ‘ புலி’ படத் தயாரிப்பாளர்கள் குமுறல் புகார்! Read More

முதலில் கட்டடம் பிறகுதான் கல்யாணம்: விஷால் உறுதி

முதலில் கட்டடம் பிறகுதான் கல்யாணம்: கட்டடம் கட்டிவிட்டுத்தான் கல்யாணம் கட்டுவேன் என்றார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷாலின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஊடகங்களைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் ஜனநாயகக் …

முதலில் கட்டடம் பிறகுதான் கல்யாணம்: விஷால் உறுதி Read More

விமர்சனம் தப்பில்லை ஆனால் நாகரிகம் வேண்டும் : பிரபு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடிகர் பிரபுவும் விக்ரம் பிரபுவும் ஊடகங்களைச் சந்தித்தனர். தனது மகன் விக்ரம் பிரபு நடித்து ‘வாகா’ ,’வீரசிவாஜி’ இரண்டு படங்களை உருவாகி வருவதாகத் தெரிவித்தார் பிரபு. அவர் மேலும் பேசும் போது ”என் தந்தையைத் தொடர்ந்து எனக்கும் …

விமர்சனம் தப்பில்லை ஆனால் நாகரிகம் வேண்டும் : பிரபு Read More

மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு!

நடிகர் ஆர்கே நடித்து ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் உருவாகி வருகிறது. மக்கள் பாசறை நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்கே வுடன் நீதுசந்திரா, கோமல் சர்மா  எம்.எஸ்.பாஸ்கர்,மனோபாலா,  சிங்கமுத்து நடித்துள்ளனர்.ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதையொட்டி ஆர்கே நிருபர்களிடம் …

மாற்றி யோசியுங்கள் சினிமா உருப்படும்- ஆர்கே பேச்சு! Read More