எது சகிப்புத்தன்மை? எது சகிப்பின்மை? கமல் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை ஒட்டி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில்  உதவிகள் வழங்கிவிட்டு கமல்ஹாசன்  பேசினார். அவர் பேசும் போது பலவற்றைப்பற்றி மனம் …

எது சகிப்புத்தன்மை? எது சகிப்பின்மை? கமல் பேச்சு Read More

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ஒரு சினிமா விழாவில் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. …

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு Read More

நடிகர் சங்கத்தின் 2-வது செயற்குழு கூட்டம்!

புதிய நிர்வாகம்  பொறுப்பேற்றபின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டம் சென்னை  தி நகரில் அமைந்துள்ள அக்கார்ட் ஹோட்டலில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் தலைமையேற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் …

நடிகர் சங்கத்தின் 2-வது செயற்குழு கூட்டம்! Read More

ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல் பேச்சு

சென்னையில் இன்று ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சி கிரின்வேஸ் சாலையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடந்தது. புகைப்பட நிபுணர் சுரேஷ் நடத்திய இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:– “”ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை …

ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல் பேச்சு Read More

பலரின் உதவியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்த டெல்லி கணேஷ்!

டெல்லி கணேஷின் மகன் மகா அறிமுகமாகும் படம் ‘என்னுள் ஆயிரம்’ . இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.  மலையாளத்தில் சில படங்கள் நடித்துள்ள மரினா நாயகி .டெல்லி கணேஷ் தன் ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் அறிமுகவிழா இன்று …

பலரின் உதவியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்த டெல்லி கணேஷ்! Read More

குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் சோட்டா பீம்!

குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் சோட்டா பீம்! சிந்தை கவர வரும்  இந்தச் சின்னத்திரை கதாபாத்திரம்டோலக்பூருக்கு அழைத்து செல்லும் புதிய தொழில்நுட்பம்! குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்த சின்னத்திரை கார்ட்டூன் என்றால் அது போகோ சேனலில் ஒளிபரப்பாகும் சோட்டா பீம் தொடர் …

குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் சோட்டா பீம்! Read More