என்ன நடக்கிறது சங்கத்தில் : சரத்குமாருக்கு நாசர் காரசார கடிதம்

பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன். இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் – திரு விஷால் அவர்கள் புதுக்கோட்டை …

என்ன நடக்கிறது சங்கத்தில் : சரத்குமாருக்கு நாசர் காரசார கடிதம் Read More

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா

தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப் பட்டது   உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய  குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட்  செய்வதற்கும் இயக்குநர்கள் சங்கக் கட்டிடத்தில் மினி  …

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா Read More

இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு

எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஜோதிகா மறுபிரவேசமாகி  நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ரோஜன் ஆண்ட்ரூஸ் …

இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு Read More

லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை

மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி இன்னமும் லிங்கா பிரச்சினை ஓயவில்லை.கன்னித்தீவு கதையைப் போல தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையில் பாதிப் பணம் இன்னமும் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்று பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இன்று …

லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை Read More

நிஜக் காதலர்கள் நடித்த ‘இருவர் ஒன்றானால்’

திரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. இது மாதிரி ஒரு புதுமாதிரியான கதை இதுவரை திரைகாணாதது.நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி  எல்லாம்  இணைந்து அமைந்த ஒரு ஹிஸ்டரி இது.  அப்படி என்ன கதை? பெரும்பாலும் படத்தில் நடிக்கும் போது …

நிஜக் காதலர்கள் நடித்த ‘இருவர் ஒன்றானால்’ Read More

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்!

இன்றைய இளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ்.அவரது பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.படத்தின் பெயர் ‘இருவர் ஒன்றானால்’ .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை …

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்! Read More

திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம்

திருச்சி மாநாட்டு வேலைகளில் தீவிரமாக இருந்த சீமானுடன் ஒரு நேர்காணல் ”நாம் தமிழர் கட்சி ஏன் உருவானது? அதற்கான அடிப்படை நோக்கம் என்ன?” ”நாங்கள் தொடங்கிய கட்சி அல்ல இது. தொடர்கிற கட்சி. தமிழர் தந்தை அய்யா சி.பா. ஆதித்தனார் அவர்கள்தான் …

திராவிடம் என்பது செத்துப்போன பிணம் : சீமான் ஆவேசம் Read More