‘நானே வருவேன் ‘ விமர்சனம்

தனுஷ் ,செல்வராகவன், யுவன் கூட்டணி என்றாலே இளைஞர்களைக் கவரும் வகையிலான படம் என்கிற முத்திரை விழுந்துள்ளது.குடும்பத்தோடு பார்க்கத் தயங்கும் படம் என்கிற பெயரும் சேர்ந்து. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் தான் நானே வருவேன். முன்பு செல்வராகவன் …

‘நானே வருவேன் ‘ விமர்சனம் Read More

‘குழலி’ விமர்சனம்

காக்கா முட்டை விக்னேஷ், ஆரா நடித்துள்ள படம் ‘குழலி’. சேரா கலையரசன் இயக்கியுள்ளார். மேல் ஜாதிக்காரரான ஆராவும் கீழடுக்கு ஜாதிக்காரராரான விக்னேஷும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். சிறு வயது நட்பு காதலாகிறது.அப்புறம் என்ன? ஜாதி குறுக்கே நிற்கிறது. முடிவு என்ன என்பதுதான் …

‘குழலி’ விமர்சனம் Read More

‛பபூன்’ விமர்சனம்

மேடை நாடகங்களில் பபூன் என்கிற பாத்திரத்தை நகைச்சு வைக்காகவும் கருத்துக்கள் சொல்வதற்காகவும் பயன்படுத்துவார்கள்.இந்த பபூன் படம் கிச்சு கிச்சு மூட்டுகிறதா கருத்தைச் சொல்கிறதா என்று பார்க்கலாம். அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் வைபவ் பிரதான வேடமற்று உருவாகியுள்ள படம் …

‛பபூன்’ விமர்சனம் Read More

‘ரெண்டகம்’ விமர்சனம்

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே என்று கிராமங்களில் கூறுவது உண்டு .ரெண்டகம் என்றால் துரோகம் என்று விளங்கிக் கொள்ள முடியும் அப்படி ரெண்டகம் என்கிற தலைப்பில் அரவிந்தசாமியை பிரதான நாயகனாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் …

‘ரெண்டகம்’ விமர்சனம் Read More

‘டிராமா’ விமர்சனம்

இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஒரே இரவில் நடக்கும் கதை.ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் இரவு திடீரென மின்சாரம் நின்று போகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்?எதற்காகக் கொன்றார்கள்? இதன் …

‘டிராமா’ விமர்சனம் Read More

‘ஆதார்’ விமர்சனம்

அதிகார வர்க்கத்தின் ராட்சச காலடியில் மிதிபட்டு நசுங்கிக் காணாமல் போகிற எளிய மனிதர்களின் கதைதான் ‘ஆதார்’ கட்டடத்தொழிலாளி கருணாஸ்.அவரது மனைவி ரித்விகா.மனைவியைப் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்து விட்டு துணைக்கு ஒரு பெண்ணை வைத்து விட்டு வெளியே செல்கிறார் கருணாஸ். வந்து பார்க்கும் …

‘ஆதார்’ விமர்சனம் Read More

‘சினம்’ விமர்சனம்

சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்றாலும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் சினம் கொள்ள வேண்டும் என்று கருத்தைச் சொல்லி உருவாகி இருக்கும் படம் தான் ‘சினம்’. அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் …

‘சினம்’ விமர்சனம் Read More

‘வெந்து தணிந்தது காடு ‘விமர்சனம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் விரிவாக உருவாகியுள்ளது இந்தப் படம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் வசிக்கிறான் முத்துவீரன். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கருவேலங்காட்டில் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறான்.வெயிலும் வறுமையும் கருவேலங்காட்டு வெக்கையும் வாட்டி …

‘வெந்து தணிந்தது காடு ‘விமர்சனம் Read More

‘கேப்டன்’ விமர்சனம்

நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஆளரவமற்ற வனாந்திர பகுதியில் மக்களைக் குடியமர்த்த அரசு முடிவு செய்கிறது.அந்த இடத்தை ஆய்வு செய்து மக்கள் குடியேறத் தகுதியானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்காக ராணுவத்தினர் சிலரை நியமிக்கிறது அரசு.ஆனால் எதிர்பாராத விதமாக ஆய்வு …

‘கேப்டன்’ விமர்சனம் Read More

‘கோப்ரா ‘ விமர்சனம்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள மூன்றாவது படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி …

‘கோப்ரா ‘ விமர்சனம் Read More