விமர்சனம்
‘காபி வித் காதல்’ விமர்சனம்
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு ,மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா,திவ்யதர்ஷினி டிடி, சம்யுக்தா ஷண்முகம், விச்சு விஸ்வநாத் அருணா பால்ராஜ், பேபி விர்த்தி நடித்துள்ளார்கள். சுந்தர் சி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தை …
‘காபி வித் காதல்’ விமர்சனம் Read More
‘லவ்டுடே ‘விமர்சனம்
பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் ,ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தை இயக்கியவர். ஒரு காலத்தில் டிவி வந்தபோது …
‘லவ்டுடே ‘விமர்சனம் Read More
‘பனாரஸ்’ விமர்சனம்
காசியின் பின்னணியில் ஒரு காதல் கதையாக உருவாகி இருக்கிறது ‘பனாரஸ்’ . கங்கைக் கரையோரம் மலர்ந்துள்ள காதல் கதை இது எனலாம்.ஆனால் அத்துடன் டைம் லூப் என்கிற விஞ்ஞான விஷயத்தைச் சேர்த்துக்கொண்டு காதல் கதையைப் பின்னி உள்ளார்கள். காசி என்பது பாவங்களைத் …
‘பனாரஸ்’ விமர்சனம் Read More
‘நித்தம் ஒரு வானம்’ விமர்சனம்
அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் பிரதான நாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’படத்தின் கதை என்ன? வழக்கமாகச் சினிமாவில் காட்டப்படும் கதாநாயக இளைஞர்களைப் போல் பொறுப்பின்மையும் கேளிக்கையும் இல்லாமல் கடமை, பொறுப்பு, நிதானம் என்று இருப்பவர் …
‘நித்தம் ஒரு வானம்’ விமர்சனம் Read More
‘படவெட்டு ‘ (மலையாளம்)விமர்சனம்
நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், ஷினே டாம் சக்கோ, இந்திரன்ஸ், விஜயராகவன், மனோஜ் ஓமன், ரம்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள மலையாளப் படம் ‘படவெட்டு’. இப்படத்தை லிஜூ கிருஷ்ணா எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு தீபக் டி …
‘படவெட்டு ‘ (மலையாளம்)விமர்சனம் Read More
‘காலங்களில் அவள் வசந்தம்’ விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் வந்துள்ள காதல் படம் “காலங்களில் அவள் வசந்தம்”. ராகவ் மிதார்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகன் கௌசிக்ராம், அஞ்சலி, ஹிரோஷினி நடித்துள்ளார்கள்.சினிமாவில் தாக்கத்திற்கு ஆளான நாயகன் ஷியாம் (கெளசிக்),பார்க்கும் சினிமாக்களே வாழ்க்கை என நினைத்து வாழ்பவர். …
‘காலங்களில் அவள் வசந்தம்’ விமர்சனம் Read More
‘பிரின்ஸ்’ விமர்சனம்
தன் படங்களில் வணிக வெற்றிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் எப்படி? இதில் அதைத் தக்கவைப்பாரா ? மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் …
‘பிரின்ஸ்’ விமர்சனம் Read More
‘சர்தார்’ விமர்சனம்
நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்து பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக வெளிவந்துள்ளது தான் ‘சர்தார்’ சரி சர்தார் படத்தின் கதை என்ன? தேச நலனுக்காகச் சிரமப்படும் உளவாளியின் செயல் திட்டத்தில் கார்ப்பரேட் வில்லனை இணைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் `சர்தார்’. காவல்துறை …
‘சர்தார்’ விமர்சனம் Read More
‘காந்தாரா’ விமர்சனம்
அடிதடி வெட்டு குத்து வில்லன்கள் பழிவாங்கல் குடும்ப நாடகங்கள் போன்றவற்றைப் பார்த்து அலுத்துப் போன ரசிகர்களுக்கு முற்றிலும்புதிய அனுபவமாக வந்துள்ள படம் தான் ‘காந்தாரா’. எளிய மக்களுக்கும் அதிகார சக்திக்கும் உள்ள போராட்டம் தான் கதை.வனப்பகுதி மக்களுக்கு மன்னரால் தானமாகக் கொடுக்கப்பட்ட …
‘காந்தாரா’ விமர்சனம் Read More
