‘என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம்

திருமணம் பற்றி தங்களுக்கு என ஒரு கருத்தை வைத்துக்கொண்டு இருக்கும் பாத்திரங்கள் வாழ்க்கையில் இணைய முயற்சி செய்யும்போது அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் கதை. விக்ரம்(அஸ்வின் குமார்) ஒரு ஆர்.ஜே. தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதில் ஒரு …

‘என்ன சொல்ல போகிறாய்’ விமர்சனம் Read More

‘சினம் கொள் ‘ விமர்சனம்

இலங்கையின் போர்ச் சூழல் பின்னணியில் கதை சொல்வது ஒரு விதம். போருக்குப் பின்னான பாதிப்புகளையும் மக்கள் வாழ்க்கையும் அதன் பின் நடக்கும் அரசியலையும் சொல்வது இன்னொரு விதம். இதில் சினம் கொள் படம் இரண்டாவது ரகம். போருக்குப் பின்னான மக்கள் வாழ்க்கையைப் …

‘சினம் கொள் ‘ விமர்சனம் Read More

‘கார்பன் ‘ விமர்சனம்

மீண்டும் மீண்டும் தோன்றும் காட்சிகள் வரும்படி கதை சொல்வது இப்போதைய போக்காக மாறியுள்ளது .மாநாட்டைத் தொடர்ந்து அதே பாணியில் வந்திருக்கும் படம் ‘கார்பன் ‘. ஒருவருக்குக் கனவில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்? நல்லது நடந்தால் சரி. ஆனால் …

‘கார்பன் ‘ விமர்சனம் Read More

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ விமர்சனம்

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ”சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் …

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ விமர்சனம் Read More

’மீண்டும் ’விமர்சனம்

அஜீத்தின் ‘சிட்டிசன்’ புகழ் சரவண சுப்பையா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மீண்டும்’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார் . ஒளிப்பதிவினை ஶ்ரீனிவாஸ் தேவாம்ஸம் செய்து இருக்கிறார். நரேன் பாலகுமார் இசை அமைத்து இருக்கிறார்.  கதிரவன், சரவண சுப்பையா, அனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். …

’மீண்டும் ’விமர்சனம் Read More

‘ரைட்டர்’ விமர்சனம்

நேர்மையாகவும் அதிகாரத்துக்குப் பயந்து கொண்டும் மனசாட்சிக்குள் ஓடுங்கிக் கொண்டும் திருச்சி ,திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்ட ராகப் பணியாற்றி வருபவர் சமுத்திரக்கனி.அவரது நேர்மையும் அமைதியும் பிடிக்காமல் அவர் சென்னைக்குப் பந்தாடாடப்படுகிறார்.அங்கு அவர் ஒரு பாரா பணியில் இருக்கிறார் .அங்கு சட்ட விரோதமாகக் …

‘ரைட்டர்’ விமர்சனம் Read More

‘ராக்கி ‘ விமர்சனம்

நடிகர் வசந்த் ரவி,நடிகை ரவீனா ரவி,இயக்குநர் பாரதிராஜா.இயக்குநர் அருண் மாதேஸ்வரன்,இசை தர்புகா சிவா,ஓளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம். பாரதிராஜா ஒரு தாதா.ரவுடிசம் செய்து வரும் அவரிடம் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் …

‘ராக்கி ‘ விமர்சனம் Read More

‘புஷ்பா’ விமர்சனம்

நடிகர் அல்லு அர்ஜுன்,நடிகை ராஷ்மிகா மந்தனா,இயக்குநர் சுகுமார் பந்த்ரெட்டி,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,ஓளிப்பதிவாளர் மிரோஸ்லாவ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம். செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் நாயகன் அல்லு அர்ஜுன். செம்மரங்களைப் போலீசாருக்குத் தெரியாமல் லாவகமாக கடத்திச் …

‘புஷ்பா’ விமர்சனம் Read More

’83’ விமர்சனம்

நடிகர் ரன்வீர் சிங்,நடிகை தீபிகா படுகோனே,இயக்குநர் கபீர் கான்,இசையமைப்பாளர் பிரிதம், ஓளிப்பதிவாளர் அசிம் மிஷ்ரா கூட்டணியில் உருவாகியிருக்கும் படம். கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலகக் கோப்பை வென்ற வரலாற்றின் பின்னணியில் உருவாகியிருக்கும் கதை. கபில்தேவ் (ரன்வீர் சிங்) …

’83’ விமர்சனம் Read More

‘ப்ளட் மணி’ விமர்சனம்

பிளட் மணி என்கிற கலாச்சாரம் அரபு நாடுகளில் உள்ளது. அதாவது உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு குற்றம் செய்தவர் உதவி செய்தால் உயிர் இழப்பு நேர்ந்த குடும்பத்தினர் மூலம் மன்னிக்கப்பட்டால் மரண தண்டனையில் விலக்கு கிடைக்கும் என்கிற மரபு அங்கே உள்ளது .அது …

‘ப்ளட் மணி’ விமர்சனம் Read More