‘மாறன்’ விமர்சனம்

தனுஷ் நாயகனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், இயக்குநர் அமீர், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் …

‘மாறன்’ விமர்சனம் Read More

‘கிளாப் ‘ (CLAP)விமர்சனம்

பொதுவாக ஓடிடியில் வெளியாகும் படம் என்றால் ஆபாசக் காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் தாராளமாக பயன்படுத்திட ஒரு சுதந்திரம் என்று கருதி படங்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால் ஓடிடி என்கிற தளத்தை சரியானபடி பயன்படுத்தினால் தரமான படங்களும் …

‘கிளாப் ‘ (CLAP)விமர்சனம் Read More

‘எதற்கும் துணிந்தவன் ‘ விமர்சனம்

அண்மையில் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய் பீம் படம் அவருக்கு ஒரு யதார்த்த நாயகன் என்ற பட்டத்தை பெற்றுத் தந்தாலும் போராளி பிம்பத்தைப் பெற்றுத் தந்தாலும் தனது வணிகரீதியான நாயகன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது அவருக்கு. அந்த …

‘எதற்கும் துணிந்தவன் ‘ விமர்சனம் Read More

‘வலிமை’ விமர்சனம்

வலிமையுள்ளவன் அதிகாரத்துக்கு வருவதைப் பற்றி வல்லான் வகுத்ததே வாய்க்கால், என்றும் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும் பழமொழிகள் உள்ளன. ‘வலிமை உள்ளவன் தனக்கானதை எடுத்துக் கொள்வான்’ என்று நினைப்பவன் ஒருவன்.’வலிமை உள்ளவன் எளியவனுக்கு உதவ வேண்டும்,’ என நினைக்கும் இன்னொருவன்.இப்படிப்பட்ட இரண்டு …

‘வலிமை’ விமர்சனம் Read More

‘அன்சார்ட்டட்’ விமர்சனம்

காமிக்ஸ் கதைகள் பாலிவுட்டில் திரைப்படம் ஆவது சகஜம். அதேபோல் வீடியோ கேம்களும் திரைப்படம் ஆகின்றன. அந்த வகையில் வந்திருக்கும் படம் தான் இது.சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரான ‘அன்சார்ட்டர்ட்’ அதே பெயரில் படமாக வந்துள்ளது. படம் எப்படி ? …

‘அன்சார்ட்டட்’ விமர்சனம் Read More

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம்

எப்பொழுதும் புதிய கதைத் தளங்களில் பயணிக்கும் சுசீந்திரன் இதில் ஒரு காதல் கதையை எடுத்துக்கொண்டுதிரில்லர் படம் போல் உருவாக்கியுள்ளார். ஜெய்யும், மீனாட்சியும் காதலிக்கிறார்கள். மீனாட்சியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்ள மீனாட்சி விரும்புகிறார். ஆனால், ஜெய்யோ …

‘வீரபாண்டியபுரம்’ விமர்சனம் Read More

‘அஷ்டகர்மா ‘ விமர்சனம்

அறிமுக இயக்குநர் விஜய் தமிழ்ச்செல்வன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அறிமுக நடிகர் சி. எஸ். கிஷன்,நந்தினி ராய் , ஸ்ரீதா சிவதாஸ்,பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளனர்.மிஸ்டரி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ளது. இது பேய்ப் படங்களின் காலம்.ஏராளமான புகைப்படங்கள் வந்து பேய்களை காமெடியன்கள் ஆக்கிவிட்டன. சற்று …

‘அஷ்டகர்மா ‘ விமர்சனம் Read More

‘மகான்’ விமர்சனம்

காந்தி பற்றியும் காந்தியம் பற்றி பலவிதமான கருத்துக்களைக் புதிய சிந்தனைகள் ஏற்பட்டு வரும் இந்த காலம் இது. காந்தியம் என்பது இப்போது நடைமுறை வாழ்க்கைக்கு பின்பற்ற சாத்தியமுள்ளதா ? இல்லாததா? என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால் காந்தியம் வாழ்க்கைக்கு ஆதார சுருதியாக விளங்கும் …

‘மகான்’ விமர்சனம் Read More

‘FIR’ விமர்சனம்

நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடிப்பவர் .பட எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படாதவர். தரமான படங்கள் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சொந்தமாக திரைப்பட நிறுவனம் ஆரம்பித்து படத்தைக் தயாரிக்கிறார். அதில் ஒரு தர முத்திரை இருக்கும்.அவர் நடிப்பில் …

‘FIR’ விமர்சனம் Read More

’கூர்மன்’ விமர்சனம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவலாகி வரும் இந்த நாட்டில் அதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் முறையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கருத்து சொல்கிற படம். பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இடத்தில் இருக்கும் பழைய வீட்டில் முன்னாள் காவல்துறை …

’கூர்மன்’ விமர்சனம் Read More