‘பொன் மாணிக்கவேல்’ விமர்சனம்

ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பொன்மாணிக்கவேல்’. படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். இது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. படமே ஒரு கொடூர கொலையில் தொடங்குகிறது. அதுவும் …

‘பொன் மாணிக்கவேல்’ விமர்சனம் Read More

‘ஜெய்பீம்’ விமர்சனம்

சூர்யாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் த.செ.ஞானவேல் இயக்கத்திலும் வெளிவந்துள்ள படம். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போன கணவன் காணாமல் போனதைக் கண்டு பிடிக்கப் போராடும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உணர்ச்சிமிகு போராட்டமே ‘ஜெய்பீம்’ இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் …

‘ஜெய்பீம்’ விமர்சனம் Read More

‘கட்டம் சொல்லுது’ விமர்சனம்

மாப்பிள்ளையே நிச்சயம் ஆகாத நிலையில் ஒரு அசட்டு தைரியத்தில் ஜோதிடத்தின் மீதும் கும்பிடும் தெய்வங்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் தீபா சங்கர் தன் மகளின் திருமணத்திற்காக மண்டபம் முதல் மேளம் ,சமையல் கலைஞன் வரை அட்வான்ஸ் தொகை கொடுத்துவருகிறார். திருமணத் தேதி …

‘கட்டம் சொல்லுது’ விமர்சனம் Read More

‘அகடு’ விமர்சனம்

மகிழ்ச்சியான மனநிலையில் கொடைக்கானலுக்கு சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வருகின்றனர். அதேபோல் ஒரு டாக்டர் குடும்பமும் அங்கே சுற்றுலா வருகிறது. டாக்டர் தன் மனைவி , 12 வயது மகளுடன் இளைஞர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் …

‘அகடு’ விமர்சனம் Read More

‘அரண்மனை3’ விமர்சனம்

இது பேய்ப் படங்களின் காலம். சுந்தர் சி எந்தப் படத்தையும் அலட்டிக் கொள்ளாமல்,மிக இலகுவாக அனாயாசமாக எடுப்பவர். அதனை வணிகரீதியிலான வெற்றியும் பெற வைப்பவர். இந்த ‘அரண்மனை3’ ம் அப்படித்தான்.இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் – பென்ஸ் மீடியா தயாரித்துள்ளது. ரெட் …

‘அரண்மனை3’ விமர்சனம் Read More

‘உடன்பிறப்பே’ விமர்சனம்

ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி இருக்கும் ‘உடன்பிறப்பே’  ஓடிடி அமேசான் ஒரிஜினல் தளத்தில் இன்று வெளியாகிறது.சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, வேல ராமமூர்த்தி ,தீபா ,ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை இரா. சரவணன் இயக்கியுள்ளார்.அண்ணன் தங்கை பாசத்தை வைத்து ‘பாசமலர்’ தொடங்கி …

‘உடன்பிறப்பே’ விமர்சனம் Read More

‘வினோதய சித்தம் ‘விமர்சனம்

குடும்பத்தின் பொறுப்புகளை எல்லாம் தான்தான் சுமக்கிறோம், தான் அன்றி ஒரு அணுவும் அசையாது தன்னை நம்பியே தன் குடும்பமும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று தன் முனைப்போடு பரபரப்பாக வாழும்  ஒரு பாத்திரம். உலகமே தன்னை மையமாக வைத்துத்தான் நகர்கிறது என்று ஒரு …

‘வினோதய சித்தம் ‘விமர்சனம் Read More

‘டாக்டர் ‘விமர்சனம்

பெண் பார்க்கப் போன டாக்டருக்கு, அந்தப் பெண் தன்னை வேண்டாம் என்று கூறினாலும்,பிடிக்கிறது. அவர்கள் வீட்டுச் சிறுமி காணாமல் போனது அறிந்து, எப்படிக் கண்டு பிடிக்கிறார் என்பதே கதை.கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்க ஒரு டாக்டர் போராடினால், அதற்கு ராணுவமும் உதவினால் அதுவே …

‘டாக்டர் ‘விமர்சனம் Read More

’லிப்ட்’ விமர்சனம்

மென்பொருள் துறை ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மாறுதலாகி  வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக தல்ல கௌரவமான வேலை பாரிக்கிறார். அதே கம்பெனியில்  வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவினுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே ஒரு சிறு மோதல் …

’லிப்ட்’ விமர்சனம் Read More

’சிவகுமாரின் சபதம் ’ விமர்சனம்

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவர் வரதராஜன். இவர்கள் குடும்பம் பாரம்பரியமாக பட்டு நெய்து வருகிறார்கள். இவருடன் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் …

’சிவகுமாரின் சபதம் ’ விமர்சனம் Read More