’கைலா’ விமர்சனம்
பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கைலாவைத் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சர்வதேச கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன். அறிமுக இயக்குநரான பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கைலா’ எப்படி …
’கைலா’ விமர்சனம் Read More
