சீனுராமசாமியின் ‘ இடிமுழக்கம்’படப்பிடிப்பு நிறைவு!
Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிக்க, GV பிரகாஷ் குமார்-காயத்ரி நடிப்பில், இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் “ இடிமுழக்கம்” படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. தமிழ் திரையுலகில் பல தரமான படைப்புகளை தயாரித்து வரும் Skyman Films International கலைமகன் …
சீனுராமசாமியின் ‘ இடிமுழக்கம்’படப்பிடிப்பு நிறைவு! Read More
