நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வரும் சாந்தி பாலச்சந்திரன்!

திரைப்படத் துறையில் பாரம்பரியமான மற்றும் அதே சமயத்தில் வசீகரமான நடிகைகள் அரிதாகவே இருப்பார்கள். இத்தகைய கலைஞர்கள் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மற்றும் நேர்மறையான வரவேற்புடன் கொண்டாடப்படுவார்கள். நடிகை சாந்தி பாலச்சந்திரன் அப்படியான நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் அமேசான் ஒரிஜினல் வெப் …

நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வரும் சாந்தி பாலச்சந்திரன்! Read More

‘ஜவான் ‘ படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு!

“ஜவான்” படத்தின் தயாரிப்பாளர்கள், நாளை வெளியாகவுள்ள “ஹைய்யோடா” பாடலின் ஸ்னீக் பீக்கை வெளியிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், மனதை வருடும் ரொமான்டிக் பாடலான ‘ஹைய்யோடா’ நாளை வெளியாகவுள்ளது. முதன்முறையாக திரையில் ஜோடி சேர்ந்திருக்கும் ஷாருக்கான் …

‘ஜவான் ‘ படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு! Read More

‘வேம்பு’ பட டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்!

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா …

‘வேம்பு’ பட டைட்டில் லுக்கை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்! Read More

ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து: எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்துடன் நல்ல தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்துடன் தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் …

ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து: எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ Read More

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! ‘அகாண்டா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள …

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! Read More

இணையத்தை தெறிக்க விடும் ஷாருக்கான் ரசிகர்கள், உச்ச கட்ட எதிர்பார்ப்பில் “ஜவான்”

இணையத்தை தெறிக்க விடும் ஷாருக்கான் ரசிகர்கள், உச்ச கட்ட எதிர்பார்ப்பில் “ஜவான்” ஷாருக்கானின் நடிப்பில் பரபரப்பை கிளப்பியிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான ஆதாரமாக சமீபத்திய #AskSRK அமர்வு, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஷாருக்கான் …

இணையத்தை தெறிக்க விடும் ஷாருக்கான் ரசிகர்கள், உச்ச கட்ட எதிர்பார்ப்பில் “ஜவான்” Read More

“நூடுல்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

சில வருடங்களுக்கு முன் வெளியான  ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி’ மதன். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான …

“நூடுல்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! Read More

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’  திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி …

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு! Read More

SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம்,  52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின்  10 ஆம் ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள்  !

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்து  10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாருக்கான் யுனிவர்ஸ், ஜவான் திரைக்கு வரும் வரை,  52 நகரங்களில் ஒரு மாதத்திற்கு  சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்புத் திரையிடலை நடத்த உள்ளது. SRK யுனிவர்ஸ் ஜவான் விளம்பரப் பிரச்சாரத்தை பிரம்மாண்டமான …

SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம்,  52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின்  10 ஆம் ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள்  ! Read More

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்!

கமல்ஹாசனின் ’தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய இரண்டு பாராட்டுக்குரிய படங்களுக்காக புகழ் பெற்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தற்போது தனது அடுத்த புதிய படம் ஒன்றை அறிவித்துள்ளார். இதில் நடிகர்கள் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா …

இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தனது அடுத்த புதிய ஆக்‌ஷன் படத்தை அறிவித்துள்ளார்! Read More