‘ஜவான் ‘ படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு!
“ஜவான்” படத்தின் தயாரிப்பாளர்கள், நாளை வெளியாகவுள்ள “ஹைய்யோடா” பாடலின் ஸ்னீக் பீக்கை வெளியிட்டு, ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், மனதை வருடும் ரொமான்டிக் பாடலான ‘ஹைய்யோடா’ நாளை வெளியாகவுள்ளது. முதன்முறையாக திரையில் ஜோடி சேர்ந்திருக்கும் ஷாருக்கான் …
‘ஜவான் ‘ படத்திலிருந்து “ஹைய்யோடா” பாடல் நாளை வெளியீடு! Read More
