‘சர்தார்’ வெற்றி: ஒரு சந்தோஷ சந்திப்பு!

இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் S.லக்‌ஷ்மன் குமார் …

‘சர்தார்’ வெற்றி: ஒரு சந்தோஷ சந்திப்பு! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அனிருத் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது!

சென்னையில் நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்’ மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை நேரில் அனுபவிக்க, 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.  இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அலைகடலென திரண்ட ரசிகர்களின் கூட்டம் மட்டுமின்றி, இந்நிகழ்வு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அனிருத் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது! Read More

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட ‘அன்ன பூரணி’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் இணைந்த தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. …

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட ‘அன்ன பூரணி’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ! Read More

மதுரையில் ‘ஆஹா’ நடத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா!

ஆஹாவின் பிரம்மாண்ட படைப்பான ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் ட்ரைய்லர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் …

மதுரையில் ‘ஆஹா’ நடத்திய இயக்குநர் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா! Read More

‘பனாரஸ்’ மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்: அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை!

”இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். ‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” என ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான …

‘பனாரஸ்’ மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்: அறிமுக நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை! Read More

கலக்க வரும் புதிய கூட்டணி!

ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள். யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் …

கலக்க வரும் புதிய கூட்டணி! Read More

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. …

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு! Read More

தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை …

தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்! Read More

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த …

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ Read More

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட போஸ்டர்!

‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, ‘ஆதி புருஷ்’ பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் …

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட போஸ்டர்! Read More