அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது:இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு!

“அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் …

அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது:இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு! Read More

காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி!

மிருகம், அரவான்,மரகத நாணயம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கிளாப், விரைவில் வெளிவரவிருக்கும் வாரியர். போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆதி. அதேபோல் டார்லிங், யாகாவாராயினும் நா காக்க,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி . …

காதலைச் சொல்லாமலே காதல் திருமணம் செய்யும் ஆதி -நிக்கி கல்ராணி! Read More

எனக்காக விசிலடித்த குஷ்பூ : ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ். ரவிகுமார் ருசிகரப் பேச்சு!

”ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை …

எனக்காக விசிலடித்த குஷ்பூ : ‘கூகுள் குட்டப்பா’ விழாவில் கே.எஸ். ரவிகுமார் ருசிகரப் பேச்சு! Read More

சுந்தர் சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் …

சுந்தர் சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ! Read More

புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா’

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் …

புதிய கோணத்தில் பழி வாங்கும் கதை ‘ஓட விட்டு சுடலாமா’ Read More

பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம் – ஆர்.கே.சுரேஷ்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் …

பட்ஜெட்டை விட கதை தான் முக்கியம் – ஆர்.கே.சுரேஷ் Read More

ரூ. 1000 கோடி வசூலித்த ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) ஜீ5 தளத்தில் மே 20 -ல்!

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! …

ரூ. 1000 கோடி வசூலித்த ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) ஜீ5 தளத்தில் மே 20 -ல்! Read More

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்!

சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் பக்கத்து வீட்டு …

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்! Read More

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங்கா’ மே 13 ஆம் தேதி ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் வினோத் டி.எல் இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் படம் ‘ரங்கா’. இதில் சிபி ராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரித்திருக்கும் இப்படம் இதுவரை சிபிராஜ் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள …

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரங்கா’ மே 13 ஆம் தேதி ரிலீஸ்! Read More

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More