மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

செயற்கை நுண்ணறிவு கொண்ட பெண்ணின் காதலைச் சொல்லும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, …

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராக்கெட்ரி’

நடிகர் R.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பிரத்யேகமாக திரையிடப்படுகிறது ! ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை கண்டுகளிக்கும் நேரம் இறுதியாக வந்துவிட்டது: உலக …

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராக்கெட்ரி’ Read More

கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை …

கன்னித்தீவு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்! Read More

‘விசித்திரன்’ பார்த்து திரை பிரபலங்கள் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு பாராட்டு!

இயக்குனர் பாலா அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக …

‘விசித்திரன்’ பார்த்து திரை பிரபலங்கள் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு பாராட்டு! Read More

‘குக் வித் கோமாளி’ புகழ் நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் துரை செந்தில்குமாரிடம் துணை – இணை இயக்குநராக …

‘குக் வித் கோமாளி’ புகழ் நடிக்கும் ‘பாலமுருகனின் குதூகலம்’ Read More

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். …

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’ Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி- சல்மான் கான் இருவரையும் ஆட்டுவிக்கும் பிரபுதேவா!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் …

மெகா ஸ்டார் சிரஞ்சீவி- சல்மான் கான் இருவரையும் ஆட்டுவிக்கும் பிரபுதேவா! Read More

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் சகோதரத்துவத்தை துவக்கிவைத்த நடிகை நிரோஷா !

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும்  நடிகை நிரோஷா ராதா, மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்கிற பிரமாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (30.04.22) அன்று போரூரில் நடத்தினார்.இந்த நிகழ்ச்சியை சுகாதாரத்துறை செயலாளர் …

மீடியா பிரபலங்களுடன் கிரிக்கெட் சகோதரத்துவத்தை துவக்கிவைத்த நடிகை நிரோஷா ! Read More

‘டான்’ திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும்,அனிருத் ரவிசந்தர் இசையில்,நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்பட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ! பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்குப் பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு …

‘டான்’ திரைப்படப் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு! Read More

நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’

நாம் கண்டும், காணாது, கடந்து போகும் தூய்மைப்பணியாளர்களின் வாழ்வை பேசுகிற படமாக வெளிவரவிருக்கிறது ‘விட்னஸ்’ திரைப்படம். தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.“விட்னஸ்” நகரத்தில் நடைபெறும் பல தினசரிக் குற்றங்களில் …

நான்குமொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’ Read More