தெலுங்கில் நாயகியாக ‘துப்பாக்கி’ பட நடிகை சஞ்சனா சாரதி!

தமிழில் “துப்பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை  சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா  நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுகவாதில் பெரும் …

தெலுங்கில் நாயகியாக ‘துப்பாக்கி’ பட நடிகை சஞ்சனா சாரதி! Read More

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் ‘சுல்தான்’ -நடிகர் கார்த்தி!

சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது! நடிகர் கார்த்தி பேசும்போது, இவ்விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு …

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் ‘சுல்தான்’ -நடிகர் கார்த்தி! Read More

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனுக்குப் பாராட்டுவிழா!

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது …

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனுக்குப் பாராட்டுவிழா! Read More

‘ராட்சசன்’ படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன் விஷ்ணு விஷால்!

இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.நடிகர் விஷ்ணு விஷால் இன்று  சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது… …

‘ராட்சசன்’ படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன் விஷ்ணு விஷால்! Read More

பாராட்டுகளை குவித்து வரும் அஷிமா நர்வால்!

தற்போது Netflix தளத்தில் வெளியாகியிருக்கும், தெலுங்கு ஆந்தாலஜி திரைப்படமான “பிட்ட கதலு” திரைப்படத்தில், அற்புத நடிப்பை வழங்கியிருக்கும் நடிகை அஷிமா நர்வால், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.  “கொலைகாரன்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட …

பாராட்டுகளை குவித்து வரும் அஷிமா நர்வால்! Read More

காம்ரேட் தமிழனுக்கு ஒரு லால் சலாம்: எழுத்தாளர் அஜயன்பாலா !

இன்று காலை இயற்கை ஈ பேராண்மை பொறம்போக்கு என்கிற . பொது உடைமை மற்றும் வெளிவர விருக்கும் லாபம் படங்களை இயக்கிய ஜனாசார் அவர்களுக்கு இறுதி யாத்திரை! ஜனா சார் இயக்கி வெளிவரவிருக்கும் லாபம் படத்துக்காக 2017ல் கும்பகோணத்தில் கதைவிவாதத்தில் கலந்துகொண்டது …

காம்ரேட் தமிழனுக்கு ஒரு லால் சலாம்: எழுத்தாளர் அஜயன்பாலா ! Read More

‘மன்மதன்’ டிஜிட்டலில் மார்ச் 19-ல் தியேட்டர்களில்!

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்.’ 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் …

‘மன்மதன்’ டிஜிட்டலில் மார்ச் 19-ல் தியேட்டர்களில்! Read More

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் ‘காட்’

தமிழில் கே.டி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை …

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் ‘காட்’ Read More

விஷ்ணு மஞ்சு , காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்!

நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம் அனு அண்ட் அர்ஜுன். இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப் , ரூஹி சிங் , நவீன் சந்திரா  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறர்கள்.சாம் cs இசையமைக்கிறார் .ஆவா என்டர்டெயின்மென்ட் …

விஷ்ணு மஞ்சு , காஜல் அகர்வால் நடிக்கும் அனு அண்ட் அர்ஜுன்! Read More

‘காக்டெய்ல்’ பட இயக்குநரின் அடுத்த படமாக உருவாகி வரும் ‘ஜகா’

ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ஜகா  மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட   யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார்…  ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும்  வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்… இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ்  தயாரிப்பாளரும் நடிகருமான M.S குமார் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்…  தேனி ஈஸ்வரின் சீடரான V.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்… இசை சாய் பாஸ்கர் படத்தொகுப்பு ராம் செழியன் பாடல் சதிஷ் தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம் மக்கள் தொடர்பு A. ஜான்  படத்தை பற்றி இயக்குநர் கூறியதாவது…  கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி  அந்த இடத்தை அடைய ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி…  காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை  நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்… மேலும் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் என்றார்…  முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து  உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் மிகுந்த பனிப்பொழிவுக்கு நடுவே அண்மையில் நடந்து முடிந்தது…  விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்.

‘காக்டெய்ல்’ பட இயக்குநரின் அடுத்த படமாக உருவாகி வரும் ‘ஜகா’ Read More