சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது!

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74வது  வயதிலும் உற்சாகத்தோடு,  புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை, …

சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது! Read More

சடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது !

மகேஷ் பட்டின் எழுத்து, இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ’சடக்-2’. இந்தத் திரைப்படம் 1991ஆம் ஆண்டு சஞ்சய் தத் மற்றும் பூஜா பட் நடிப்பில் வெளிவந்த ’சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்த ’சடக்’ திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் …

சடக்-2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது ! Read More

ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பாடல் ‘எட்ஜ்’ இன்று வெளியானது!

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் …

ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பாடல் ‘எட்ஜ்’ இன்று வெளியானது! Read More

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.  தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் …

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு! Read More

அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படம் ‘தளபதிஸ்டாலின் 2021’

அரசியல் மாற்றத்தைப் பேசும்குறும்படமாக ‘தளபதிஸ்டாலின் 2021’ உருவாகியுள்ளது.இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க  தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட …

அரசியல் மாற்றத்தைப் பேசும் குறும்படம் ‘தளபதிஸ்டாலின் 2021’ Read More

‘குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு!

சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை  வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துவிடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் ‘குடிமகன்’ இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார்.இந்தக் குறும்படத்தை  ஓன் ஹவுஸ் …

‘குடிமகன்’ குறும்படத்திற்கு திரையுலகினர் பாராட்டு! Read More

‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்

‘கந்தக்கோட்டை ‘, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது  படம் ‘தட்பம் தவிர்’ . இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த …

‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர் Read More

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி.

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடுதிரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசும்போது, “கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை …

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி. Read More

தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி!

கால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி! பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக …

தனக்கே உரிய பாணியில் பாடலுக்கு கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி! Read More

புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்!

வாட்ஸ்அப்பில் பிளைட் டிக்கெட்.. ஈமெயிலில் ஸ்க்ரிப்ட் ; கவினுக்கு காக்டெய்ல் வாய்ப்பு கிடைத்த கதை என் வாழ்க்கையை மாற்றியவர் பிஜி முத்தையா ; காக்டெய்ல் கவின் நெகிழ்ச்சி வாய்ப்பு தேடுவதற்கு கூட இலக்கை குறிவையுங்கள் ; அனுபவம் பேசும் காக்டெய்ல் கவின் …

புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்! Read More