கார்க்கியின் ‘பயில்’ பாடத்திட்டம்!

எளிமையான முறையில் தமிழ் பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகள்கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘பயில்’ பாடத்திட்டம்! உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் இணைய வழியில் தமிழ் கற்க விரும்புவோருக்கு ஏற்றவாறு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘பயில்’ எனும் பாடத்திட்டத்தை வடிவமைத்து அதன் அடிப்படையில் இணைய …

கார்க்கியின் ‘பயில்’ பாடத்திட்டம்! Read More

‘பேசு தமிழா பேசு 2020’ சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி …..!

தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல.. அது நம் அடையாளம்!  “பேசு தமிழா பேசு 2020” சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி ….. வணக்கம்.. மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்தும் …

‘பேசு தமிழா பேசு 2020’ சர்வதேச தமிழ் பேச்சுப்போட்டி …..! Read More

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்!

சமூகத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரங்களை மையமாக்கி எடுத்து வெற்றி பெற்ற படம் ‘கோலி சோடா’. ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் விஸ்வரூபத்தை கதையாகக் கொண்ட படம் ‘கடுகு’.இப்படங்களை விஜய் மில்டன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் இப்படங்கள்  பேசப்பட்டன. அக்கதைகளின் …

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் இணையும் விஜய்மில்டன்! Read More

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் செய்த பிரமாண்டம்!

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக …

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் செய்த பிரமாண்டம்! Read More

ஆன்லைன் தியேட்டரில் ‘ஒன்பது குழி சம்பத்’ – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்!

80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது.ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை? ஒன்பது குழி …

ஆன்லைன் தியேட்டரில் ‘ஒன்பது குழி சம்பத்’ – தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பெருமிதம்! Read More

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..!

திரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி ,கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.“ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக்கிடைத்தது “என்று  அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.அறம், தர்மம், …

20 விருதுகளைக் குவித்த குறும்படம்..! Read More

`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி அவர்கள், உலக நாயகன் …

`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி Read More

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி …

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..! Read More

ஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்!

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர். சென்னை 28, சென்னை 28 II, …

ஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்! Read More

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குநர், தயாரிப்பாளர் புவனா!

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குநர்கள் வந்து போயிருக்கின்றனர்.  அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய …

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குநர், தயாரிப்பாளர் புவனா! Read More