வைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் ‘கட்டில்’ திரைப்படம் இணைகிறது!
மேப்பிள் லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி,கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் கட்டில். திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து சினிமாதுறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து 41ஆம் ஆண்டு தொடக்கமாக கட்டில் திரைப்படத்தில் பாடல் எழுதுவதை இப்படக்குழு கொண்டாடிவருகிறது ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார். சிருஷ்டிடாங்கே …
வைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் ‘கட்டில்’ திரைப்படம் இணைகிறது! Read More
