அகில உலக அரிமா சங்கத் தலைவர் கலந்து கொண்ட விழா !

அரிமா சங்கம் எனப்படும் “லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்”, மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை கடந்து 101- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . இதையொட்டி  அரிமா மாவட்டம் 324 ஏ1 சார்பில் சென்னை, கிண்டி “லீ ராயல் மெரிடியன்” நட்சத்திர ஹோட்டலில்., …

அகில உலக அரிமா சங்கத் தலைவர் கலந்து கொண்ட விழா ! Read More

அடுத்த வீட்டு பெண் போன்ற சுபிக்‌ஷா!

அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகை  சுபிக்‌ஷா. இந்த இயற்கை  குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன் மூலம் சவாலான ஒரு திரை பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். …

அடுத்த வீட்டு பெண் போன்ற சுபிக்‌ஷா! Read More

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இனியாவின் இசை ஆல்பம்!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் இனியா, திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி நடனத்திலும் பெரும் ஆர்வம் கொண்டவர். தனக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக நடனத்தை மையமாக வைத்த இசை …

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இனியாவின் இசை ஆல்பம்! Read More

ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்”

ஜெய்  ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ்  தயாரித்துள்ள படம்  தான்  ‘சென்னை டூ பாங்காக்’.இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி  நடிக்கிறார்கள். யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன்,கும்கி அஸ்வின்,இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் …

ஜெய் ஆகாஷின் “சென்னை டூ பாங்காக்” Read More

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா !

பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.    பாபநாசம் படமெடுத்த ஜித்து ஜோசப் இந்தியில் களமிரங்கும் …

பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா ! Read More

சகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா!

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.    முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை …

சகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா! Read More

‘காலா’ பட பிரச்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை!   ”காலா பட பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது …

‘காலா’ பட பிரச்னை:தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அவசர அறிக்கை! Read More

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற …

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..! Read More

‘ஒரு குப்பை​க்​ கதை’யில் நல்ல மெசேஜ்: வைகோ புகழாரம்!

சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்கு​ந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் ‘ஒரு குப்பை​க்​கதை’ படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், …

‘ஒரு குப்பை​க்​ கதை’யில் நல்ல மெசேஜ்: வைகோ புகழாரம்! Read More

‘அம்மன் தாயி ‘ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி!

 கேசவ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’.   இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்கான …

‘அம்மன் தாயி ‘ படத்துக்காக மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி! Read More