இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவாஜி: ‘லெனின் பாண்டியன்’ விழாவில் இளையராஜாவே பகிர்ந்த அனுபவம்!

  T.G. தியாகராஜன் வழங்க,  சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் …

இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவாஜி: ‘லெனின் பாண்டியன்’ விழாவில் இளையராஜாவே பகிர்ந்த அனுபவம்! Read More

ஒரே மாதிரியான படங்களே வருகின்றன: நடிகை ரித்விகா ஆதங்கம்!

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான …

ஒரே மாதிரியான படங்களே வருகின்றன: நடிகை ரித்விகா ஆதங்கம்! Read More

 கௌதம் ராம் கார்த்திக்கின் ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘Bloody Politics’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசரை …

 கௌதம் ராம் கார்த்திக்கின் ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு! Read More

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள …

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது ! Read More

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – ஜிதின் குலாட்டி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் …

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – ஜிதின் குலாட்டி! Read More

டிரெய்லர் இன்றி புதிய முயற்சியாக நானி நடித்த ‘தி பாரடைஸ்’ – செப்டம்பர் 24-இல் வெளியாகிறது!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை …

டிரெய்லர் இன்றி புதிய முயற்சியாக நானி நடித்த ‘தி பாரடைஸ்’ – செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! Read More

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம்!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர். பென் …

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம்! Read More

அன்பால் தான் விஜய் முதல்வரானார் : ‘ஆகாயம்’ பட விழாவில் தினம்தோறும் நாகராஜ் பேச்சு!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் பேரரசு, சசி,  இயக்குநரும் …

அன்பால் தான் விஜய் முதல்வரானார் : ‘ஆகாயம்’ பட விழாவில் தினம்தோறும் நாகராஜ் பேச்சு! Read More

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு : ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்!

கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே …

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு : ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்! Read More

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன்: நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி!

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் …

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன்: நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி! Read More