புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ‘ செயல்’ ரவி அப்புலு இயக்குகிறார் !
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், …
புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் ‘ செயல்’ ரவி அப்புலு இயக்குகிறார் ! Read More
