தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்!

தனா இயக்கும் “படைவீரன் “படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS ஏ. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்னத்தின் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய …

தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்! Read More

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’!

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும்  வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குநர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.   பாஸ்கர் ஒரு …

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’! Read More

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட   கபிலன்வைரமுத்துவின்  “இளைஞர்கள் என்னும் நாம்”

  சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் …

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட   கபிலன்வைரமுத்துவின்  “இளைஞர்கள் என்னும் நாம்” Read More

ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கும்  “இங்கிலிஷ் படம் ” !

ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ்   சார்பில் ஆர் ஜே எம் வாசுகி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் “இப்படத்தை புதுமுக  இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் …

ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கும்  “இங்கிலிஷ் படம் ” ! Read More

வில்லன் விஷால் !

அடுத்தடுத்து தன்னுடைய வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவரத் தயாராகும் நடிகர் விஷால் ! இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய …

வில்லன் விஷால் ! Read More

நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு திருமணம் : நடிகையை மணக்கிறார்!

 தாரை தப்பட்டை படத்தில் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஆர்.கே சுரேஷ் .இயக்குநர் பாலாவின் அறிமுகங்கள் என்றும் சோடை போனதில்லை. அப்படி ஓர் அழுத்தமான அடையாளமாக  பதிந்துள்ளவர் அவர். இப்போது சுரேஷ் கையில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள். தனி நாயகனாக தனிமுக ம்  …

நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு திருமணம் : நடிகையை மணக்கிறார்! Read More

‘திருமணம் எனும் நிக்காஹ்’ புகழ் இயக்குநர் அனீஸ் இயக்கும் அடுத்த படம்!

உலகப்புகழ் பெற்ற காவியத்தையும் – ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையை கதையை இயக்கும் “ திருமணம் எனும் நிக்காஹ் “ புகழ் இயக்குநர் அனீஸ் ! அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற “ திருமணம் எனும் நிக்காஹ் “ …

‘திருமணம் எனும் நிக்காஹ்’ புகழ் இயக்குநர் அனீஸ் இயக்கும் அடுத்த படம்! Read More

நம்பிக்கை நாயகன் இசையமைப்பாளர் சி .சத்யா!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற …

நம்பிக்கை நாயகன் இசையமைப்பாளர் சி .சத்யா! Read More

‘திரு.வி.க. பூங்கா’ தற்கொலைக்கு எதிரான படம்!

‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் …

‘திரு.வி.க. பூங்கா’ தற்கொலைக்கு எதிரான படம்! Read More

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு :பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு!

பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !  லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்தமாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் …

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு :பிரபு , விஷால் , ஜெயம்ரவி , இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்பு! Read More