வெளியீட்டு தேதி மாற்றம்: காந்தி பிறந்த நாளில் வெளியாகும்‘அன்பில் அவன்’
‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றத்தைப் படக் குழு அறிவித்துள்ளது.இது பற்றிப் படக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘ எங்கள் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் …
வெளியீட்டு தேதி மாற்றம்: காந்தி பிறந்த நாளில் வெளியாகும்‘அன்பில் அவன்’ Read More
