அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு!

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் …

அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. மகன் ‘மீர்’ உற்சாக அறிவிப்பு! Read More