ஏவிஎம்மின் அடுத்த பரிமாணம் ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’
இந்தியத் திரையுலகில் ஏவிஎம் என்ற மூன்றெழுத்தின் மூலம் முத்திரை பதித்த ஏவிஎம் நிறுவனம், தனது அடுத்த பரிமாணமாக ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் பிரம்மாண்டமான அரங்கைத் தொடங்கியுள்ளது. ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ‘கன்வென்ஷன் சென்டர்’ …
ஏவிஎம்மின் அடுத்த பரிமாணம் ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ Read More
