இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவைப் படம் “அழகிய லைலா” படபிடிப்புடன் தொடங்கியது!
ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “அழகிய லைலா.இப்படத்தில் இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், …
இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவைப் படம் “அழகிய லைலா” படபிடிப்புடன் தொடங்கியது! Read More
