அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில்  ‘பிரமாண்ட நாயகன்  ‘

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன்,  அனுஷ்கா,  பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம்  அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’  ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை  மையமாகக்கொண்டது. இது ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப …

அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில்  ‘பிரமாண்ட நாயகன்  ‘ Read More