டோக்கியோ திரைப்பட விழாவில் இயக்குநர் செழியனின் ‘காகித மலர் ’ திரையீடு : திருமதி பிரேமா செழியன்பங்கேற்பு!
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. …
டோக்கியோ திரைப்பட விழாவில் இயக்குநர் செழியனின் ‘காகித மலர் ’ திரையீடு : திருமதி பிரேமா செழியன்பங்கேற்பு! Read More
