’டெலிவரி பாய்’ திரைப்பட விமர்சனம்

ராதிகா சரத்குமார் ,லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த் ,உதயதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். நானி இயக்கியுள்ளார்.அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன் தயாரித்துள்ளனர். கோயம்புத்தூர் பகுதியில் இட்லி கடை வைத்து பிழைப்பு நடத்தும் …

’டெலிவரி பாய்’ திரைப்பட விமர்சனம் Read More