நிவின்பாலி-சூரி நடித்துள்ள ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’- அக்-1வெளியீடு!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. …

நிவின்பாலி-சூரி நடித்துள்ள ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’- அக்-1வெளியீடு! Read More