டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ZERRO Women Honours 2026’ நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்!
பல்வேறு துறைகளில் சிறப்பாக சாதனை புரிந்த 50 பெண்மணிகளையும் சமூகத்தில் அவர்கள் அளித்த முக்கிய பங்களிப்புகளையும் தாக்கத்தையும் பாராட்டும் வகையில் ZERRO நிறுவனம் சமீபத்தில் ’ZERRO Women Honours 2026’ என்ற விருது விழாவை நடத்தியது. வணிகம், கல்வி, சமூக சேவை, …
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ZERRO Women Honours 2026’ நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்! Read More
