இரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம்

இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘கட்டில்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் தமிழகத்தின் பல்துறை சார்ந்த பிரபலங்களும் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.   மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் கட்டில் திரைப்படம் மலையாளத்திலும் “கட்டில்” என்ற …

இரு மொழிகளில் தயாராகும் “கட்டில்” திரைப்படம் Read More

அட.. இந்த நடிகருக்கும் டாக்டர் பட்டமா : ஆச்சரியப் பின்னணி!

பல படங்களில் டிவி தொடர்களில் வலம் வரும் நடிகர் கணேஷ்பாபுவை நாம் சுலபமாக கடந்து போய்விடுவோம். ஆனால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப் பட்டுள்ளது. அட..அது எப்படி சாத்தியம்? என்பவர்களுக்கான பதிவு இது… இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபுவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. …

அட.. இந்த நடிகருக்கும் டாக்டர் பட்டமா : ஆச்சரியப் பின்னணி! Read More