மீண்டும்விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி !

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி சரியாக இதே அக்டோபர் 2 -ல்நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் …

மீண்டும்விஜய்சேதுபதி – கோகுல் கூட்டணி ! Read More