பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘கமல் ஸ்ரீதேவி’
பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். …
பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘கமல் ஸ்ரீதேவி’ Read More
