‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தர்மன்’ படக்குழுவில் மற்றொரு அசாத்திய திறமைசாலியான ஸ்ரீலீலா இணைந்திருப்பது, இத்திரைப்படத்தின் உலகம் பிரகாசமாகவும், பிரம்மாண்டமாகவும் விரிவடைவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கம், அனிருத் ரவிச்சந்தரின் இசை, அன்பரிவின் சண்டை பயிற்சி …
‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா! Read More
