Tag: Kamal Haasan
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது :தென்னிந்திய நடிகர்சங்கம் வாழ்த்து!
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது பெற இருப்பதற்கு தென்னிந்திய நடிகர்சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருதை மறைந்த நடிப்பு ஆசான் …
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது :தென்னிந்திய நடிகர்சங்கம் வாழ்த்து! Read More
கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் ஆற்றிய உரை!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் ஆற்றிய உரை! கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது. காதல் இருக்கும் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையே இருக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். என்னவெல்லாம் சொல்ல நினைக்கிறீர்களோ அது அத்தனையையும், மன்னிப்புக் கேட்பதற்கான அவசியம் ஏற்படுவதற்குள் …
கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் ஆற்றிய உரை! Read More
புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை
ஊடகங்களுக்கு கமல் விடுத்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது : நான்கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்விஎழுப்பியது போல் சிலஊடகங்களில் சற்றுநாட்களுக்கு முன் வந்த செய்தி நான்அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகபேட்டிஅல்ல. மின்அஞ்சல்வழி என்வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக்கடிதத்தின் …
புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை Read More
அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார்
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை …
அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார் Read More
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வியாழக்கிழமை தேநீர் விருந்தளித்தார். இந்திய நடிகர்கள் …
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! Read More
