சென்னையில் உணவகம் தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்!
சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு – DHE PUTTU’ எனும் பெயரில் புதிய கேரள கலாச்சார பாணியிலான உணவகத்தை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தம்பதியினர் தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் …
சென்னையில் உணவகம் தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்! Read More
