ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’
‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் …
ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஸ்டேஷன்’ Read More
