’பேட்ரியாட்’ படத்திலிருந்து நயன்தாரா கேரக்டர் போஸ்டர் வெளியீடு!

பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது! மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் …

’பேட்ரியாட்’ படத்திலிருந்து நயன்தாரா கேரக்டர் போஸ்டர் வெளியீடு! Read More

மம்மூட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட்’  ஏப்ரல் 23, திரையரங்குளில்!

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் …

மம்மூட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட்’  ஏப்ரல் 23, திரையரங்குளில்! Read More