ஐ.டி .கம்பெனிகளின் இன்னொரு முகம் தான் ‘விளையாட்டு ஆரம்பம்’

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ விளையாட்டு ஆரம்பம்’. இந்தப் படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார். மற்றும் ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், பானுசந்தர், விஜய்ஆனந்த், …

ஐ.டி .கம்பெனிகளின் இன்னொரு முகம் தான் ‘விளையாட்டு ஆரம்பம்’ Read More