பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் ‘ #PRS01’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு!

நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக …

பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் ‘ #PRS01’ படத்தின் அறிமுக காணொளி வெளியீடு! Read More