சாதிக்க வயது ஒரு தடையில்லை என நிரூபித்த மூத்தோருக்கான தடகள போட்டிகள்!

Chennai District Masters Athletic Association’ தங்களது 36 வது தடகள சந்திப்பு சமீபத்தில் புகளூரில் நடத்தினர் . இது 35 முதல் 90 வயதினருக்கான தடகள சந்திப்பாகும். சென்னையை சேர்ந்த 185  தடகள வீரர்களும் , ஒட்டுமொத்தமாக எல்லா மாவட்டங்களையும் …

சாதிக்க வயது ஒரு தடையில்லை என நிரூபித்த மூத்தோருக்கான தடகள போட்டிகள்! Read More